OUR PHC

10/8/09

மாதம் இரண்டுமுறை இலவச ஸ்கேன்பரிசோதனை மற்றும் ;இலவச சத்தான உணவு வழங்குதல்




இலவச ஸ்கேன் அறிக்கை-துணை இயக்குனர்




10/7/09





9/12/09

வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்


தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் தெள்ளுர்
கிராமத்தில் நடைபெற்ற
வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாமில்

மாண்புமிகு தமிழக திட்டகுழு துணை தலைவர்
டாக்டர்,மு, நாகநாதன், அவர்கள்
மாண்புமிகு ஆர் ,சிவானந்தம்
ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்
டாக்டர் கே,எஸ் ,டி.சுரேஸ்,துணை இயக்குனர்,அவர்கள்,
மற்றும்
சென்னை ரோட்டரி தலைவர்
திருமதி இந்திரா சுப்ரமணியம்
அவர்கள் (எர்லீஸ் லேப் சென்னை )

9/10/09

கம்புசியா மீன் வள்ர்ப்பு


கம்புசியா மீன் வள்ர்ப்பு தொட்டி

9/9/09

தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய தோற்றம்

தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய தோற்றம்

பஸ்நிறுத்தகம்

தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு பஸ்நிறுத்தகம் அமைப்பு
யுனியன் வங்கி முடையுர்

யாணைக்கால் நோய் பராமரிப்பு

தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார வளாகத்தில்
நடைபெற்ற நிகழ்சியில்
யாணைக்கால் நோய் பராமரிப்பு
பொருட்களை
மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்
கிருஸ்னசாமி MP வழங்கினார்



யாணைக்கால் நோய் பராமரிப்பு சிகிச்சை ஆரனி சட்டமன்ற உறுப்பினர் துவக்கம் இடம் தெள்ளுர் வருமுன் காப்போம் முகாம்

9/8/09

இவ் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு

இலவச புத்தாடை வழங்கி துவக்கிவைத்தல்

பொது சுகாதார துறை இயக்குனர் மற்றும் துனை இயக்குனர்