OUR PHC

2/4/10

சுகாதார திட்டத்தின் வெற்றி விழா காட்சிகள்


அலங்காரவளைவு

கொடைவள்ளலுக்கு நன்றி

வளைகாப்பில் சுகாதார செவிலியரே கலந்து கொன்ட பெருமை

வளைகாப்பில் மட்டும் கலந்துகொன்ட150 கர்ப்பினிகளுக்கும் சேலை

வளைகாப்பு மற்றும் ஸகேன் கலந்துகொன்ட
300 கர்ப்பினிகளுக்கும் சத்தான உணவு

வளைகாப்பு மற்றும் ஸகேன் கலந்துகொன்ட கர்ப்பினிகள்

வளைகாப்பில் கலந்துகொன்ட150 கர்ப்பினிகளுக்கு
சேலை மற்றும் வரிசை தட்டுகள்

கம்புசியா மீன் வளர்ப்பு தொட்டி திறப்பு மாவட்ட ஆட்சியர்
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை இயக்குநர்

அடக்கல் நாட்டுவிழா மாவட்ட ஆட்சியர்
சட்டமன்ற உறுப்பினர் துணை இயக்குநர் மற்றும் வள்ளல் பன்னாலால் ஜெயின்


இளைஞ்ர்களின் ஆர்வம்


2/2/10

சாதணை நாள்


1/13/10

HAPPY TAMIL NEW YEAR

1/12/10

PULSE POLIO IMMUNIZATION 10-01-2010

தேவிகாபுரம் ஆரம்பசுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை ஊராட்சிமன்ற தலைவர்திருமதி ராஜேஸவரி தேவராஜ் துவக்கிவைத்தார், நிகழ்சியில்மாவட்ட புள்ளியல் அலுவலர் பாஸ்கரன்,மருத்துவர் ரவிச்சந்திரன்,மருத்துவர் சாந்திரகுமார், மருந்தாளுநர் ஆனந்தன் சுகாதார ஆய்வாளர் ராஜன்,

செவிலியர் ராஜேஸவரி ஆகியோர் கலந்துகொன்டனர்,சுமார் 2050 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கபட்டது,

தேவிகாபுரம் ஆரம்பசுகாதார நிலையத்தில் நடைபெற்றபோலியோ சொட்டு மருந்து முகாமில் துணை இயக்குனர்(குடும்ப நலம்)

12/19/09

நன்கொடைகள்





STEEL CHAIRS PRESENT BY ORANGE INTERNATIONAL
SCHOOL.


30 PLASTIC CHAIRS PRESENT BY PERUMAL , DEVIKAPURAM

11/23/09

ஜப்பானிய மூளைகாய்ச்சல் தடுப்புஊசி முகாம்






ஜப்பானிய மூளைகாய்ச்சல் தடுப்புஊசி முகாம்
19-11-2009 அன்று துவக்கம்
நிகழ்சியில் இனை இயக்குனர் (VBDC) மற்றும்
துனை இயக்குனர் (DDHS) CHEYYAR

11/11/09

மரம் வளர்ப்போம்

தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார வளாகத்தில் 300 மரச்செடிகள்
வனத்துறை உதவியுடன் நடப்பட்டன,துவக்கம்
இனை இயக்குனர் டாக்டர் R ,நாராயணசாமி அவர்கள்
மற்றும்
துணை இயக்குனர் டாக்டர் TA.தேவபார்த்தசாரதி அவர்கள்,

11/7/09

நன்கொடை 3லட்சம்



தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு
இட வசதி கருதி CPபன்னாலால் ஜெயின் அவர்கள் தமிழக அரசின் நமக்குநாமே திட்டத்தின் கீழ கட்டிடம் கட்டிட ருபாய் 3 லட்சம் நன்கொடை
மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்

9/12/09

வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்


தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் தெள்ளுர்
கிராமத்தில் நடைபெற்ற
வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாமில்

மாண்புமிகு தமிழக திட்டகுழு துணை தலைவர்
டாக்டர்,மு, நாகநாதன், அவர்கள்
மாண்புமிகு ஆர் ,சிவானந்தம்
ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்
டாக்டர் கே,எஸ் ,டி.சுரேஸ்,துணை இயக்குனர்,அவர்கள்,
மற்றும்
சென்னை ரோட்டரி தலைவர்
திருமதி இந்திரா சுப்ரமணியம்
அவர்கள் (எர்லீஸ் லேப் சென்னை )

9/10/09

கம்புசியா மீன் வள்ர்ப்பு


கம்புசியா மீன் வள்ர்ப்பு தொட்டி

9/9/09

தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய தோற்றம்

தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய தோற்றம்

பஸ்நிறுத்தகம்

தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு பஸ்நிறுத்தகம் அமைப்பு
யுனியன் வங்கி முடையுர்

யாணைக்கால் நோய் பராமரிப்பு

தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார வளாகத்தில்
நடைபெற்ற நிகழ்சியில்
யாணைக்கால் நோய் பராமரிப்பு
பொருட்களை
மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்
கிருஸ்னசாமி MP வழங்கினார்



யாணைக்கால் நோய் பராமரிப்பு சிகிச்சை ஆரனி சட்டமன்ற உறுப்பினர் துவக்கம் இடம் தெள்ளுர் வருமுன் காப்போம் முகாம்