
கண்காட்சி
-
பாரத் நிர்மான் கண்காட்சியில் துணை இயக்குனர்
பாரத் நிர்மான் கண்காட்சியில்
மான்புமிகு உணவு அமைச்சர் ,
மாவட்ட ஆட்சியர் மற்றும்
துணை இயக்குனர்
துணை இயக்குனர் ...
15 years ago
PRIMARY HEALTH CENTRE-DEVIKAPURAM
தேவிகாபுரம் ஆரம்பசுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை ஊராட்சிமன்ற தலைவர்திருமதி ராஜேஸவரி தேவராஜ் துவக்கிவைத்தார், நிகழ்சியில்மாவட்ட புள்ளியல் அலுவலர் பாஸ்கரன்,மருத்துவர் ரவிச்சந்திரன்,மருத்துவர் சாந்திரகுமார், மருந்தாளுநர் ஆனந்தன் சுகாதார ஆய்வாளர் ராஜன்,
செவிலியர் ராஜேஸவரி ஆகியோர் கலந்துகொன்டனர்,சுமார் 2050 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கபட்டது,