

தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் தெள்ளுர்
கிராமத்தில் நடைபெற்ற
வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாமில்
மாண்புமிகு தமிழக திட்டகுழு துணை தலைவர்
டாக்டர்,மு, நாகநாதன், அவர்கள்
மாண்புமிகு ஆர் ,சிவானந்தம்
ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்
டாக்டர் கே,எஸ் ,டி.சுரேஸ்,துணை இயக்குனர்,அவர்கள்,
மற்றும்
சென்னை ரோட்டரி தலைவர்
திருமதி இந்திரா சுப்ரமணியம்
அவர்கள் (எர்லீஸ் லேப் சென்னை )